Nation our love

img

தேசம்... எங்கள் நேசம்

மிஸ்டர் கன்னய்யா, இது ஒரே நாடு; இங்கு எல்லாமே ஒன்றுதான் என்கிற சிந்தனை உங்களுக்கு ஏன் வரவில்லை? நமக்கு ஒரே அப்பா, ஒரே அம்மாதானே. பாரத் மாதா கி ஜே சொல்றதுல உங்களுக்கு என்ன தயக்கம்? ஜெய் ஸ்ரீராம் சொல்ல ஏன் தயக்கம்?